Map Graph

அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம்

அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம், கொல்கத்தாவில் அமைந்துள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி பயிற்சிக்கான முன்னோடி நிறுவனம் ஆகும். இது 30 டிசம்பர் 1932இல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் நிறுவப்பட்டது. இது புது தில்லி இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்சுகாதார சேவைகள் இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2003இல் நிறுவப்பட்டது. சிங்கூரில் கிராமப்புற பயிற்சி மையம் மற்றும் செட்லாவில் நகர்ப்புற பயிற்சி மையமும் உள்ளது.

Read article